Tuesday, August 4, 2009

ஹைக்கூ கவிதைகள்

அறியா பருவத்தின் காதல்

- விட்டில் பூச்சிகள்

ஒரு தலை காதல்

- காகித மலர்கள்


காதலிலும்
வாழ்கையிலும் வெற்றி பெற்றவர்கள்

- வண்ணத்துபறவைகள்


Sunday, August 2, 2009

நம் நட்பு

வேறு வேறு திசையில்
இருந்து வந்தாலும் நமக்கு
வேடந்தாங்கலாய் அமைந்தது
நம் நட்பு...

மீண்டும் எண்திசை
பறந்தாலும் மாறாதது
நம் நட்பு!!

வணக்கம் வந்தனம் நமஸ்தே நமொஸ்கார்!!!

என் இனிய பிளாக் மக்களே!!
இந்த பதிவினால் சொல்ல வருவது என்னன்னா
பெருசா ஒனும் இல்லைங்க
நான் இனி என் கவிதைகள் கதைகள் எல்லாம்
இங்க போடலாம்னு இருக்கேன்.

Sooo beeee Caarepuull-nu சொல்ல வந்தேன் :) :)