Tuesday, August 4, 2009

ஹைக்கூ கவிதைகள்

அறியா பருவத்தின் காதல்

- விட்டில் பூச்சிகள்

ஒரு தலை காதல்

- காகித மலர்கள்


காதலிலும்
வாழ்கையிலும் வெற்றி பெற்றவர்கள்

- வண்ணத்துபறவைகள்


3 comments:

  1. ithula kavithai ethunu sonnenga na, vasathiya irukkum...

    ReplyDelete
  2. i hope tamil cinema got five movie title's ...
    1.விட்டில் பூச்சிகள்
    2.காகித மலர்கள்
    3.வண்ணத்துபறவைகள்
    4.ஒரு தலை காதல்
    5.அறியா பருவத்தின் காதல்

    ReplyDelete